எழும்பூரில் உள்ள லாட்ஜில் ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் |
சென்னை எழும்பூரில் உள்ள லட்சுமி லாட்ஜில் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தலைமை செயலக குடியிருப்பு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் சோதனை செய்தனர் அப்போது அந்த ஓட்டலில் தங்கி இருந்த நபர் ஒருவரிடம் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் வைத்து இருந்த நபரை பிடித்து எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்னர் அவரிடம் எழும்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்