Fri. Dec 20th, 2024

பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக காவல் ஆணையர் பேச்சு வடசென்னை பகுதியில் 998 கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.