Sun. Oct 6th, 2024

சென்னையில் 270- வாக்காளர் அட்டைகள் | பறக்கும் படையினர் பறிமுதல் |

சென்னை ஆதம்பாக்கத்தில் வாகன தணிக்கையின் போது காரில் கொண்டு சென்ற 270 வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

270 வாக்காளர் அட்டைகளை கொண்டு சென்ற 7 பேரிடமும் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்