Fri. Dec 20th, 2024

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.*

*3 நாட்களாக விலை மாற்றமின்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.*

*57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.