Mon. Jul 8th, 2024

ராஜஸ்தானில் குண்டு பாய்ந்து உயிரிழந்த ஆய்வாளர் பெரிய பாண்டியனின் படத்துக்கு போலிசார் மரியாதை.

ஓராண்டு நினைவு தினத்தையொட்டி மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார்,மக்கள் மரியாதை செலுத்தினர்…