Mon. Oct 7th, 2024

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருவீதி உலா |

திருத்தணி சுப்பிரமணிய சாமி உப கோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பத்தாம் நாள் நிகழ்ச்சியில் நடராஜப் பெருமான் திருவீதி உலா வரும் போது எடுத்த படம்…