நீதிபதி குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் | சுட்டு தற்கொலை முயற்சி |
நீதிபதி குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் | தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சி |
சென்னை அபிராமிபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணன் திடிரென துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சி ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
நிருபர் வெ.ராம்