ஆம்பூரில் 6ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது
இரண்டு பேர் தலைமறைவு
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்தி மனை பகுதியை சேர்ந்த பைரோஸ் அகமது மகளை அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் வழக்கமாக ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவி ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 4-பேர் பள்ளிக்கு அருகே இருந்து காரில் கடத்தி கொண்டு பெங்களூர் மாநிலத்திற்கு சென்று தனியார் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து பேர் அப்பான் அகமது, அமீன் என்கின்ற இர்பான் கான், முதாசீர்,ஆகிய
3-பேரை கைது செய்து மேலும் தலைமறைவாக உள்ள தப்ரேஸ் மற்றும் ஷேபாஸ் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்…