சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று காலை 11.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை
6 years ago
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 11.30 மணிக்கு விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சசிகலாவுக்கு சொந்தமான 180 இடங்களில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு குறித்து விசாரிக்க உள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.