Sat. Dec 21st, 2024

தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட | இருவர் கைது |

தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட | இருவர் கைது |

கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகே தொடர் வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் நடை பெற்று வந்ததை தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க கேளம்பாக்கம் ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் மேற்படி தொடர் கொள்ளையில் ஈடுபடுவது சிங்க பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சதீஸ் என தெரியவந்ததும்…

குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 27-சவரன் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டது இவர்கள் ஏற்கனவே பலமுறை வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்றும் பல நாட்களாக இவர்களை தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர் குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்…

நிருபர் வெ.ராம்