Sun. Oct 6th, 2024

வைத்தீஸ்வரன் கோயில் | செல்வமுத்து குமாரசுவாமிக்கு கார்த்திகை வழிபாடு |

வைத்தீஸ்வரன் கோயில் | செல்வ முத்துகுமாரசுவாமிக்கு கார்த்திகை வழிபாடு |

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துகுமாரசுவாமிக்கு கார்த்திகை மற்றும் சஷ்டி விரத வழிபாடு சிறப்பாக நடைபெற்றது இதில் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் முன்னிலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது…