Sun. Oct 6th, 2024

வட்டாச்சியர் கைது| லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை |

வட்டாச்சியர் கைது | லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை |

திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் நடத்திய தீடிர் சோதனையில் மணல் ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 5000 லஞ்சம் பெற்றதாக பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் விஜி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலிசார் பணத்துடன் கைது செய்தனர்…