Fri. Dec 20th, 2024

தருமை ஆதீனம் ஸ்ரீவதாண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு|

மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீவதாண்யேஸ்வரர் திருக்கோயில் மேதா தட்சிணாமூர்த்திக்கு உலக நன்மைக்காக அமாவாசை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் அர்ச்சனை வழிபாடு தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது…