தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய காவலர்களை|நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.வி|
தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய காவலர்களை|நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.வி.|
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த நபரை காப்பாற்றிய S-4, நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் எம்.தங்கராஜ், உதவி ஆய்வாளர் டிக்பால், காவலர்கள் செந்தில்குமார் மற்றும் சுப்ரமணி ஆகியோரை 5ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.விசுவநாதன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்..
நிருபர்
வெ.ராம்