மண்டல இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..!
6 years ago
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்ட குழும மண்டல இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..!
லட்சகணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல்..!!