தருமை ஆதீனம் பள்ளி மாணவர்|யோகாசனம் செய்து சாதனை|
தருமை ஆதீனம் அவர்களின் முன்பு | யோகாசனம் செய்து அசத்திய மாணவர் |
மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் மிஷாம் கின்னஸில் யோகா சாதனை செய்தார் அதற்கான நிகழ்ச்சியில் அந்த மாணவர் மிஷாம் தருமை ஆதீனம் அவர்களின் முன்பு யோகாவில் தனது சாதனை விளக்கி யோகாசனம் செய்து அசத்தினார் அதை கண்டு மகிழ்ந்த தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் அவரை அழைத்து பாராட்டி ஆசி வழங்கினார்கள்…