கடலூரில் உள்ள மருத்துவமனையில்| வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை|
6 years ago
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வரும் லட்சுமி மருத்துவமனையில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர் 16 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்…