சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 9- கிலோ கஞ்சா கண்டெடுப்பு
6 years ago
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உடமைகள் சோதனை செய்யும் இயந்திரம் அருகில் ரெயில்வே போலீசாரால் 1,5.லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9- கிலோ கஞ்சா கண்டெடுப்பு இது தொடர்பாக ரெயில் போலீசார் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…