Fri. Dec 20th, 2024

பெண்கள் ஜாக்கிரதை | போதைக்கு உட்படுத்தி பெண்களை சீரழிக்கும் புரோக்கர்

பெண்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வெளிநாட்டு வெளிநாட்டுக்கு சப்ளை செய்த புரோகர் அசான் ஃபெரோஸ்கான் ஐஸ் கிரீம் ஷாப் உரிமையாளர்.

தற்போது கோயம்பத்தூர் பெண் கீர்த்திகாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசை வார்த்தை கூறி போதை பழக்கத்திற்கு உட்படுத்தி 6 மாத காலமாக உல்லாசமாக இருந்து வந்துள்ளார் அசான் ஃபெரோஸ்கான். பிறகுதான் தெரிய வந்துருகிறது அசான் ஃபெரோஸ்கான் சுயரூபம் பல பெண்களை போதைக்கு உட்படுத்தி தவறான செயலுக்கு வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளார் என்று. இவருக்கு ட்ரக்ஸ், கோகாயின் போன்ற போதை பொருள் கௌதம் என்பவர் சப்ளை செய்து வந்துள்ளார்.

இவரிடமிருந்து தப்பித்து 2 மாத காலமாக தனியாக இருந்து வந்துள்ளார்.

25-02-2019 தன் தோழியை பார்க்க “ஹோட்டல் பார்க்“ சென்றுள்ளார். அங்குவந்த அசான் ஃபெரோஸ்கான் கௌசல்யாவை மீண்டும் போதைக்கு உட்படுத்தி 2 மணிநேரம் சித்ரவதை செய்து மூக்கில், வாயில் ரத்தம் வர அளவுக்கு அடித்து உதைத்து இயற்கைக்கு மாற க உல்லாசமாக இருந்துள்ளார். எந்தவொரு ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக செல்போணை பிடுங்கி உடைத்து விட்டார். தன் நண்பரை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். பிறகு அங்கிருந்து ரத்தக்கரையுடன் ராஜிவ்காந்தி பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

உடைக்கப்பட்ட செல்போன்

தேனாம்பேட்டை மகளிர் காவல் அதிகாரிகள் கௌசல்யாவிடம் வாக்குமூலம் வாங்கி சென்று உள்ளார்கள். ஃபெரோஸ்கான் மீது எப்.ஐ.ஆர் போட்டார்களா, நடவடிக்கை எடுத்தார்களா  என்பது தெரிய வில்லை பிறகு செல்போண் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்து பெண்கள் அமைப்புக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.


அசான் ஃபெரோஸ்கான்