Fri. Dec 20th, 2024

சென்னை துறைமுக காவல்நிலையம் | இரண்டு கிலோ கஞ்சா காவலர்கள் கையில் சிக்கியது | Peranmai News

சென்னை துறைமுக காவல் நிலைய காவலர்கள் கண்ணன் எஸ்.ஐ , பெஞ்சமின், பிராங்கிளின், அருண், ஆரோக்கியராஜ் ஆகியோர் இன்று (20-02-2019) இரண்டு கிலோ கஞ்சாவையும், அதை விற்றவர்களையும் கைது செய்து சிறப்பாக பணியாற்றி உள்ளனர்