பெருங்களத்தூர் பாலத்தில் தனியார் பேருந்து தீ விபத்து
6 years ago
15-02-2019
பெருங்களத்தூர் பிரிட்ஜில் தனியார் பஸ் தீ விபத்து (Joy Travels) , பஸ் முழுவதுமாக ஏரிந்து சேதம். பேருந்தில் செய்த பயணிகளுக்கு ஏந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது