சமூக விரோதிகளால் சாமி தலை துண்டிப்பு | Peranmai News
6 years ago
சென்னை சேலையூர் அருகில் கஸ்பாபுரத்தில் உள்ள அம்மன் கோயிலில் மூலவர் உட்பட அனைத்து சாமி சிலைகளும் சுமார் 20க்கும் மேற்பட்டவை சமுக விரேதிகளால் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் குறித்து இது வரை காவல் துறையினர் வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…