Sat. Dec 21st, 2024

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை | இளம்பெண் பலி..! | Peranmai News

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த ஆஷா என்ற இளம்பெண் பரிதாபமாக பலி.மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆஷா உடலை வாங்க மறுத்து போராட்டம்