தமிழ் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியில் தல என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பது தவிர இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் ஓட்டுவதில் கை தேர்ந்தவர். இந்த வரிசையில் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியை தீவிரமாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது