Mon. Apr 7th, 2025

தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் | ஆசியுரை | குருநானக் கல்லூரி | சென்னை

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் கடந்த 29 ஆம் தேதி (2019) 10 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக ஆன்மீக பெரியவர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். அதில் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்