தைப்பூச நாளில் செயல்படாத திருத்தணி கோவில் நிர்வாகம்…!!!

தைப் பூசத்தை முன்னிட்டு இன்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அபிஷேகத்திற்காக பக்தர்கள் மூலம் மூவாயிரம் லிட்டருக்கும் அதிகமான பாலில் சாமிக்கு அபிஷேக செய்யப்பட்டது இதில் பாதிக்கும் மேல அபிஷேக நீர் வெளியேறும் குழாய்களை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காத காரணத்தினால் அபிஷேக பால் முழுவதும் பிரகாரத்தில் வழிந்து ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்…
தைப்பூச நாளில் பக்தர்கள் அதிகளவில் வருவதை அறிந்தும் முறையாக கோவில் நிர்வாகம் செயல்படவில்லை என்று கூறுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள…